- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

விக்­ர­ம­பாகு கரு­ணா­ரட்­ன திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

  நவ­சம சமா­ஜக்­கட்­சியின் தலைவர் கலா­நிதி விக்­ர­ம­பாகு கரு­ணா­ரட்­ன திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 ஆம் திகதி முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.  

இலங்கை – சீன நட்புரவுச் சங்கத்தின் ஊடக மாநாடு!

அஸ்ரப் ஏ. சமத் இலங்கை- சீன நட்புறவுச் சங்கத்தினால்  சீனா  -உலகத்தின் கவனத்தை ஈத்த" பட்டுப பாதை வர்த்தக வட்டாரத்தை மற்றும் 21ஆம் நுாற்றாண்டு கடற் பட்டுப்பாதையை ஒன்றாய்க ட்டி எழுப்புவதற்கான திட்டம்” என்ற...

கிட்னி அவசரமாக தேவைப்படுகின்றது.. மனிதபிமான முறையில் உதவுங்கள்…!!

அஸ்ரப் ஏ சமத் கிட்னி அவசரமாக தேவைப்படுகின்றது.  மனிதபிமான முறையில் உதபுங்கள் வத்தளையச் சோ்ந்த 53வயதுடைய க.லவேந்திரன் என்பவருக்கு  ”பீ.”பொசிட்டீவு அல்லது ”ஓ” பொசிட்டிவு வகையைச் சோ்ந்த கிட்னி அவசரமாக தேவைப்படுகின்றது. இதனைப் பரிசீலனை செய்த  கொழும்பு...

மட்டு.மாவட்டத்தில் பத்து சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் !

;Gy;yh`; njhptpj;jhh; If;fpa Njrpa fl;rpapd; Ntl;GkD g+h;j;jpailahikahy; Ntl;GkD jhf;fy; jpdj;ij rhpahf $wKbahnjd khtl;l If;fpa Njrpa fl;rp mikg;ghsh; V.rrpjud;  njhptpj;jhh;.fl;rpAld; ,ize;J Nghl;bapLk; fl;rpfSldhd Ngr;Rthh;j;ijfs; njhlh;e;J ,lk;ngWtjhfTk;...

நான் சவால் விடுக்­கின்றேன் முடிந்தால் மஹிந்த குரு­ணா­கலில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்று காட்ட வேண்டும் – அகிலவிராஜ் காரி­ய­வசம்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு வழங்­கப்­பட்­டுள்ள சிறப்­பு­ரிமைச் சலு­கை­களை வாபஸ் பெற வேண்டும் என்று தேர்­தல்கள் ஆணை­யா­ளரை வலி­யு­றுத் தும் ஐ.தே.க., முடிந்தால் குரு­ணா­கலில் மஹிந்த போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றுக்­காட்­டட்டும் என்றும்...

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை !

  இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த இலங்கை மீனவர்கள் சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய...

தேர்தல் சட்டமீறல்கள் குறித்த முறைப்பாடுகள் மாவட்ட செயலகங்களுக்கும் அறிவிக்கப்படவேண்டும்!

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் செயலகத்தில் முறைப்பாடு செய்யும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அந்த முறைப்பாடுகளை மாவட்ட செயலகங்களிலுள்ள முறைப்பாட்டுப் பிரிவுகளுக்கும் அறிவிக்க வேண்டும் என தேர்தல்கள் செயலகம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் பொலிஸ்...

கிழக்கில் 1 இலட்சம் வேலை வாய்ப்புக்கள்- முதலமைச்சர் அதிரடி நடவடிக்கை…

முதலமைச்சர் ஊடகப்பிரிவு  கிழக்கு மாகாணத்தில் இரண்டு வருடத்திற்குள் ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பினை வழங்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். கிழக்கு மாகாணசபையின் மிகுதியாக உள்ள 2 வருட...

சீனி கூட்டுத்தாபணம் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் இணைந்து மேற்கொண்ட கரும்பு அறுவடை நிகழ்வு!

அபு அலா  சிவில் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் மற்றும் ஹிங்குரான சீனி கூட்டுத்தாபணம் இணைந்து மேற்கொண்ட கரும்பு அறுவடை செய்யும் ஆரம்ப கட்ட நிகழ்வு இன்று காலை புதன்கிழமை (08) தீகவாபி வலயத்தில் ஆரம்பித்து...

ஜனாதிபதியால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னரே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்புமனுப் பட்டியல் இறுதிசெய்யப்படும்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னரே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்புமனுப் பட்டியல் இறுதிசெய்யப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன. ஜனாதிபதி சிறிசேனவுக்கு விசுவானமான ஒரு பிரிவு, முன்னாள் ஜனாதிபதி...

Latest news

- Advertisement -spot_img