முக்கியச் செய்திகள் விக்ரமபாகு கருணாரட்ன திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்! 8th July 2015 Facebook WhatsApp Viber Twitter Print நவசம சமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 ஆம் திகதி முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். Facebook WhatsApp Viber Twitter Print