கிட்னி அவசரமாக தேவைப்படுகின்றது.. மனிதபிமான முறையில் உதவுங்கள்…!!

HelpEmergencyHomeSign
அஸ்ரப் ஏ சமத்
கிட்னி அவசரமாக தேவைப்படுகின்றது. 
மனிதபிமான முறையில் உதபுங்கள்
வத்தளையச் சோ்ந்த 53வயதுடைய க.லவேந்திரன் என்பவருக்கு  ”பீ.”பொசிட்டீவு அல்லது ”ஓ” பொசிட்டிவு வகையைச் சோ்ந்த கிட்னி அவசரமாக தேவைப்படுகின்றது. இதனைப் பரிசீலனை செய்த  கொழும்பு தேசிய வைத்தியசாலையின்  கிட்டினி பிரிவின் கிட்டினி ரான்பிலான்டேசன், டொக்டா் அருர ஹேவகீகனவே இவருக்கான சந்திரசிகிச்சை செய்வதற்கு மேற்படி கிட்டினியை பெற்றுக்கொள்ளுமாறு தெரவித்துள்ளாா்.
உதவ முன்வருபவா்கள் பின்வரும் தொலைபேசிக்கு  இலக்கத்துடன் தொடா்பு கெள்ளவும்.  0773622736  அல்லது 0755050588
மேற்படி கிட்டினி தேவைப்படுபவா் எமது வசந்தம் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவின்  ஜனகனின் தந்தையாாவா்ா்.