- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

யேமனிய சனா நகரில் கிளர்ச்சிக் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில்

  சவூதி அரேபியா தலைமையிலான கூட்டமைப்பின் வான் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து யேமனிய சனா நகரில் கிளர்ச்சிக் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை படத்தில் காணலாம். யேமனில் கடந்த சில வாரங்­க­ளாக இடம்­பெற்­று­வரும் மோதல்­களில்...

தீர்மானிக்க முடியாமல் உள்ள இலங்கையின் எதிர்க் கட்சி தலைவர் பதவி

எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிப்பதென கலந்துரையாடி தீர்மானிக்குமாறு  சபாநாயகர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவிடம் அறிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில்  எதிர்கட்சித் தலைவர் தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்ற போதே...

பேஸ்புக் மூலம் கணவனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப மனைவிக்கு அமெரிக்க நீதிமன்றம் அனுமதி

              கணவனின் இருப்பிட முகவரி தெரியாத மனைவிக்கு, ‘பேஸ்புக்’ வலைதளத்தில் விவாகரத்து ‘நோட்டீஸ்’ அனுப்ப, அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த எலனோரா பயது என்னும் பெண்ணுக்கும், அவரது கணவருக்கும், கடந்த 2009ம்...

அடுத்த தி.மு.க தலைவர் ஸ்டாலின்?

திமுக.,வின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான்; அதற்கான அறிவிப்பு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என திமுக எம்.பி., கனிமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆங்கல நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கனிமொழி இதனை...

முதல் வெற்றி யாருக்கு? MI VS KKR ?

            எட்டாவது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் இன்று துவங்குகிறது. கோல்கட்டாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும் முதல் லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' கோல்கட்டா, மும்பை அணிகள் மோதுகின்றன. கோல்கட்டா அணியை பொறுத்தவரை 'நடப்பு...

இன்று துவங்குகின்றது – IPL 2015

  உலக விளையாட்டின் தலைநகரமாக இந்தியா உருவெடுக்க அச்சாரம் போட்டது ஐ.பி.எல்., தான். இதன் 'மெகா' வெற்றியை பார்த்து ஐ.எஸ்.எல்., கால்பந்து, உலக கபடி லீக், டென்னிஸ் லீக், பாட்மின்டன் லீக் என புற்றீசல்...

நம்பர் பிளேட் இல்லாமல் பைக் ஓட்டிய – MSD

இந்திய அணி கேப்டன் தோனி, ‘நம்பர் பிளேட்’ இல்லாமல் பைக் ஓட்டியதால், ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்திய அணியின் வெற்றிக்கேப்டன் தோனி, 33. பைக் ஓட்டுவதில் பிரியம் அதிகம். கடந்த 6ம் தேதி, சொந்த...

விகிதாசார பிரதிநிதித்துவமுறை நீக்கப்படுமானால் சிறுபான்மையினர் பாதிப்பை எதிர்நோக்குவர் என்கிறார் – சட்டத்தரணி முஸ்தபா

 எம்.வை.அமீர் இலங்கையில் விகிதாசார பிரதிநிதித்துவமுறை உயிருடன் இருப்பதாலேயே இங்குவாழும் சிறுபான்மையினர் ஓரளவேனும் அவர்களை அவர்களே ஆளும் நிலை ஏற்பட்டிருந்ததாகவும் இவ்வாறானதொரு நிலை நீக்கப்பட்டு அதற்குப்பதிலாக வேறு ஏதாவது முறைகள் உட்புகுத்தப்ப்படுமாக இருந்தால் அதன்காரணத்தால் சிறுபான்மையினர்...

பாராட்டு விழா

ஏ.எல்.றமீஸ்  mf;fiug;gw;W fy;tp tyaj;Jf;Fl;gl;l my;-Kdpwh ngz;fs; cah;ju fy;Yhhpapd; 2013>2014k; Mz;by; juk; Ie;J Gyikg; guprpy; gupl;irapy; rpj;jpaile;j 28 khzth;fis ghuhl;b nfsutpf;Fk; epfo;T fy;Yhhpapd; mjpgh; ;.I.mg;Jy; ]yhk;...

கரையை நோக்கி படையெடுக்கும் மீன்கள்

ஏ.எல்.றமிஸ்   கடல் கெழுத்தி இன மீன்கள் கூட்டம் கூட்டமாக நேற்று ஒலுவில் கடல் கரையை நோக்கி படையெடுத்து வரும் போது பிடிக்கப்பட்ட படங்களை காண்க

Latest news

- Advertisement -spot_img