- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் முஸ்லிம்களை சந்தித்த அங்கஜன்

பாறுக் ஷிஹான்   யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மீள்குடியேற்றத்திற்கான விஷேட நடமாடும் சேவையில் கலந்து கொண்ட  முஸ்லீம் மக்களை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சந்தித்துள்ளார். இன்று  20ம் திகதி சனிக்கிழமை...

ஜனாதிபதி மைத்திரியின் அதிரடி வேட்டை

 அதி­ரடி வேட்­டை­யொன்று நடை­பெற்­றுள்­ளது... நுகே­கொடை உள்­ளிட்ட நாட்டின் மூன்று பிர­தே­சங்­களில் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு ஆத­ரவு வழங்கும் கூட்­டங்கள்.... ஹைட்பார்க் கூட்டம் மற்றும் கண்­டி­யி­லி­ருந்து கொழும்­புக்­கான பாத­யாத்­திரை... இவற்­றின்­போது இடம்­பெ­றாத அதி­ரடி வேட்­டை­யொன்றை தற்­போது...

அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்து கணிப்பு: வாக்கெடுப்பில் ஹிலாரி கிளிண்டன் முன்னணி

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி நடந்த கருத்து கணிப்பு வாக்கெடுப்பில் ஹிலாரி கிளிண்டன் டிரம்பை விட 8 சதவீத வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னணி வகிக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடக்கிறது....

தொடர்ச்சியான மனஅழுத்தத்திற்கு ஆளாகி வருகிறேன் : நளினி உருக்கம்

தேசிய மகளிர் ஆணையத்திற்கு விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார் ஆயுள் தண்டனை சிறைவாசி நளினி. சிறையில் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறேன். என்னுடைய விடுதலை உங்கள் கைகளில் உள்ளது' என உருக்கமாக வேண்டுகோள் வைத்திருக்கிறார்...

தென் கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவராக கலாநிதி ஏ.எம்.முஸ்தபா தேர்வு

தென்கிழக்கு பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தின்  தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில் கலாநிதி ஏ.எம்.முஸ்தபா  வெற்றி பெற்று தென் கிழக்கு பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.  கலாநிதி ஏ.எம்.முஸ்தபா தனது பொருளியல் இளமாணி ...

பத்தனையில் பதற்ற நிலை – ஆறுமுகன் தொண்டமான் பொலிஸ் நிலையத்தில்

கொட்டகலை நகரில் கடந்த 8.8.2016 அன்று இரவு தமிழ் முற்போக்கு கூட்டணியின் விளம்பர பலகை சேதமாக்கப்பட்டது. இது தொடர்பில் கூட்டணியின் தரப்பினர் திம்புள்ள – பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றை பதிவு...

(வீடியோ) அன்றைய முஸ்லிம் தலைவர்கள் வட கிழக்கு இணைக்கப்படமாட்டாது என்றார்கள் : மர்ஹூம் அஸ்ரப்

மீட்டல்  - பெருந் தலைவர் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள்  வடகிழக்கு இணைப்பு தொடர்பில் தேசிய மாநாட்டில்  ஆற்றிய  முக்கியத்துவமிக்க உரை      நன்றி - ருசான் டிஜிட்டல்    

3 மாதங்கள் செல்போனை துறந்து நாட்டுக்கு ஒலிம்பிக் பதக்கம் பெற்றுதந்த வீராங்கனை சிந்து

ரியோ ஒலிம்பிக் போட்டியில் கடுமையாக போராடி மகளிர் பேட்மிண்டன் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்து தாய்நாட்டுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுதந்த பி.வி.சிந்து, இந்த சாதனையை படைக்க 3 மாதங்கள்வரை செல்போனை துறந்தும், தனக்கு பிடித்தமான...

பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவத்தை புத்தகமாக எழுதியவரின் உரிமைத்தொகை பறிமுதல்

அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவனான ஒசாமா பின்லேடன் அமெரிக்க சீல் படையினரால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட வேளையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை புத்தகமாக எழுதியவரின் பதிப்புரிமைத்தொகையான 70 லட்சம் டாலர்களை அரசுக்கு...

Latest news

- Advertisement -spot_img