- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஐ.எஸ். பயங்கரவாதம் உருவாக அமெரிக்க அதிபர் ஒபாமாவே காரணம்: டிரம்ப்

குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள டொனால்டு டிரம்ப் அதிபர் ஒபாமாவை ஐ.எஸ். பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டு கடுமையாக சாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புளோரிடாவில் உள்ள போர்ட் லவ்டர்டேலில் நடந்த பிரச்சாரத்தில்...

ரியோ ஒலிம்பிக்கின் 6 ஆவது நாள் நிறைவின் போது அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடம் !

ரியோ ஒலிம்பிக்கின் 6 ஆவது நாள் நிறைவின் போது அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்துடன் முன்னிலை வகிக்கின்றது. இரண்டாம் இடத்தை தக்கவைத்திருந்த சீனா அதே இடத்தில் இருந்தாலும், 5 ஆம் நாள் போட்டிகள் நிறைவின் போது...

நோர்வே நாட்டின் பிரதமருக்கும் இரா. சம்பந்தனுக்குமிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு!

நோர்வே நாட்டின் பிரதமருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்குமிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு  கொழும்பில் இடம்பெற்றது.  இச்சந்திப்பின்போது தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் எடுத்துரைத்தார்.  மீள்குடியேற்றம்,...

பொதுவாக நீரிழிவு நோய் வருவதற்கான காரணங்கள்!

இன்று உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் சர்க்கரை நோயும் ஒன்று. எய்ட்ஸ், கேன்சர் போன்றவற்றை விட மக்களை தினமும் பாடுபடுத்தும் நோயாகவே சர்க்கரை நோய் உள்ளது. பொதுவாக சர்க்கரைவியாதி எல்லோருக்கும் ஒரே வகையில்...

நடுவரை திட்டிய இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹேல்ஸ்க்கு அபராதம்!

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து தொடக்க பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ் பேட்டிங் செய்து...

1000 கோடி ரூபா பெறுமதியான சொத்து அரசுடைமையாகின்றது

சொத்து எப்படி சம்பாதிக்கப்பட்டது என்பதை வெளியிட முடியாது போன மேலும் ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்கும் நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொள்ள பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்து...

டயஸ்போராவின் நெருக்குவாரங்களை குறைப்பதற்காக அரசு அதாஉல்லாவை அரவணைக்கின்றது

 இன்றைய அரசு கூட்டாக தமது அரசியல் பயணத்தை தொடர்ந்தாலும் சுதந்திர கட்சியை இரு கூறுகளாக பிளவுபடுத்த ஐக்கிய தேசியக்கட்சி எடுக்கின்ற பிரயத்தனங்களை முறியடிப்பதற்கான பல்வேறு வகையான முயற்சிகளை கட்சி தலைவர் என்கின்ற நிலைப்பாட்டில்...

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியை சந்தித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி எடேரி கவின்டார்டிஸை நேற்று அவரசமாக சந்தித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பில்...

யாழ் பரச்சேரி கிராமத்தில் முஸ்லீம்கள் மீள குடியேற றிப்கான் பதீயுதீன் நடவடிக்கை

பாறுக் ஷிஹான் யாழ் பரச்சேரி முஸ்லீம் கிராமத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான்  பதியுதீன் விஐயம் செய்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு திடீர்   விஐயம் மேற்கொண்ட வட மாகாண சபை...

ஒளிந்திருக்கத் தெரியாத உண்மைகள்

முகம்மது தம்பி மரைக்கார்   'கபாலி' திரைப்படத்தின் முடிவு, பார்வையாளர்களைக் குழப்பும் வகையிலானது. கபாலி என்கிற ரஜினிக்காக வேலை செய்து கொண்டிருந்த இளைஞனொருவனை பொலிஸார் பிடித்து மூளைச்சலவை செய்து, ரஜினியை சுட்டுக் கொல்லுமாறு கூறி, அந்த...

Latest news

- Advertisement -spot_img