- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஞானசார தேரரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு !

  பொதுபல ​சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை கைதுசெய்ய ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற வேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து...

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம் ஆரம்பம்!

எஸ்.எம்.அறூஸ் விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரத்தை முன்னிட்டு இன்று(25) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில்  உடற் பயிற்சி ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட மெய்வல்லுநர்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் வித்தியாலயத்திற்கு விஜயம்!

அஷ்ரப் ஏ சமத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இன்று (25)ஆம் திகதி காலை 10.30 மணிக்கு மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் வித்தியலாயத்திற்கு விஜயம் செய்து 25 நிமிடங்கள் அங்கு  நிகழ்வுகளில் கலந்து கொண்டாா். ஜனாதிபதி அங்கு  உலக மேமன் சங்கம்...

விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம் இன்றுடன் ஆரம்பம்!

  ஹாசிப் யாஸீன் விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம் இன்றுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் தேசிய ஆரம்ப நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றது. விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு...

தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்தாளும் தந்திரத்துக்கு தமிழ்த் தலைமைகள் துணைபோகக் கூடாது: றிசாத் உருக்கமான கோரிக்கை

  தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்தாளும் தந்திரத்துக்கு தமிழ்த் தலைமைகள் துணைபோகக் கூடாதெனவும், பெரும்பான்மை இனத்தின் சூழ்ச்சிகளுக்குள் அகப்படக் கூடாது எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று காலை உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.  முல்லைத்தீவு மாவட்ட...

கல்முனை மாநகர சபையில் தேசிய ஆரோக்கிய வார நிகழ்வு!

  செயிட் ஆஷிப் தேசிய ஆரோக்கிய வாரத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை கல்முனை மாநகர சபையில் விசேட நிகழ்வு நடைபெற்றது. மாநகர சபை முன்றலில் ஆணையாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் உடல் ஆரோக்கியம்...

இராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலைநிறுத்தம் !

இராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டம் தமிழ்நாடு விசைப்படகு மீனவர் சங்க பொது செயலாளர் போஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மீனவர் சங்க தலைவர்கள் தேவதாஸ், சேசுராஜா, எமரிட், சகாயம் உள்ளிட்ட...

நேபாளத்தில்,புதிய அரசியலமைப்பில் தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாக பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு!

நேபாளத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 20-ம்தேதி புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த புதிய அரசியலமைப்பின்படி, நேபாளம் 7 மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. ஆனால் புதிய அரசியலமைப்பில் தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாக மாதேசி, தாரு உள்ளிட்ட...

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் யாப்பை உருவாக்குமாறு த. தே. கூ. கோரிக்கை!

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அரசியல் யாப்பை உருவாக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.  அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியல் யாப்பு திருத்தத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பணி...

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

  அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்துக்குட்பட்ட தெற்கு கடற்கரை பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தது. இதனால் வீடுகள் வணிக...

Latest news

- Advertisement -spot_img