- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

இன்று சந்திரிக்கா விடுக்கவிருக்கும் விசேட அறிவிப்பு !

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க   இன்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தலில் பெற்று கொண்ட வெற்றியை தொடர்ந்து பாதுகாக்கும் வகையிலும் முன்னாள் ஜனாதிபதி...

தேசிய, மத நல்லிணக்கத்தை காப்பாற்றுவேன் – ஜனாதிபதி

யுத்த வீரர்களால் பெற்றுக்கொடுக்கப்பட்ட சமாதானத்தையும் சுதந்திரத்தையும் காத்தவாறு தேசிய, மத நல்லிணக்கத்தையும் காப்பாற்றுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார். கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில், நேற்று இடம்பெற்ற நிகழ்வின்போது தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,...

சிறுபான்மை இன மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத தேர்தல் திருத்தச் சட்டமூலம்! – புதிய அரசு கொண்டுவரும் என்கிறார் ஹக்கீம்

  எம்.ஐ.எம் சிறுபான்மை இன மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத-தேர்தல் தொகுதிகளுக்குப்  பொறுப்புக் கூறக்கூடிய தேர்தல் திருத்தச் சட்டம்நாடாளுமன்றத் தேர்தலின் பின் உருவாகும் ஐக்கிய தேசிய கட்சி அரசால் கொண்டு வரப்படும் என்று அமைச்சரும் சிறிலங்காமுஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவ்ப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்காகக் கொண்டுவரப்படவிருந்த தேர்தல் திருத்தச்சட்டமூலம் தம்மால் முறியடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். கண்டி கடுகன்னாவையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டுஉரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.ஜனாதிபதித் தேர்தலில்மஹிந்தவைத் தோற்கடித்து அவரை வீட்டுக்கு அனுப்பிய நாம் முன்னெடுத்த நூறு நாள் வேலைத் திட்டம் வெற்றியளித்துள்ளது.நாம்வரலாறு காணாத அபிவித்தித் திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம். அதிகமான சர்வதேச முதலீடுகள் இலங்கைக்கு வர இருக்கின்றன.உலக நாடுகள் இந்தத் தேர்தலின் முடிவை எதிர்பார்த்துஇருக்கின்றன.நாம் மஹிந்தவைப்போல் சர்வதேச நாடுகளுடன் சண்டை பிடிப்பவர்கள் இல்லை.சர்வதேச  நாடுகளுக்கு நாம்அடிபணியாது நற்புடன் செயற்பட்டு வருகின்றோம். தனது குற்றத்தை மறைப்பதற்காக மஹிந்த அரசு சர்வதேச  சதி என்று கூறி மக்களை ஏமாற்றியதுபோல் நாம்எமாற்றமாட்டோம்.எமது சர்வதேச நிலைப்பாடு மிகவும் தெளிவானது;வெளிப்படையானது. இலங்கை தொடர்பாக சர்வதேச  நாடுகள் கொண்டிருந்த தப்பான அபிப்பிராயத்தை நாம் இல்லாது செய்தோம்.இலங்கையைஅந்நாடுகள் மிகவும் கேவலமாகப் பார்த்த அந்தப் பார்வையை நாம் மாற்றினோம்;புதிய பார்வையை புகுத்தினோம்;உலகம் முழுவதும்இலங்கை தொடர்பில் நல்லெண்ணத்தை  ஏற்படுத்தினோம். மஹிந்தவின் ஆட்சியில் அதிக வட்டிக்கு நிதி வழங்கிய நாடுகள் இப்போது குறைந்த வட்டியில் எமக்கு கடன் வழங்கஉடன்பட்டுள்ளன. இந்த நாட்டு மக்களுக்குப் பூரண சுதந்திரம் வழங்கினோம்.ஊழல்,மோசடிக்கு முற்றுப்புள்ளி வைத்தோம்.  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளும் வகையில் தேர்தல் முறைமையை மாற்றுவதற்குசுதந்திரக் கட்சியினர் முயன்றனர்.அந்த முயற்சியை நாம் தோற்கடித்தோம். உதயமாகும் எமது புதிய அரசு தேர்தல் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வரும் .அனால்,அது சிறுபான்மை இன மக்களைப்பாதுகாப்பதாகவும்-தேர்தல் தொகுதிகளுக்குப் பொறுப்புக் கூறுவதாகவும் அமையும்.ஒருபோதும் ஒருசிலரின் நலன்களைபாதுகாப்பதற்காக் கொண்டு வரப்படாது. ஊழல்,மோசடிகளை இல்லாதொழிப்பதற்காக தகவல் அறியும் சட்டமூலம் கொண்டு வரப்படுவது அவசியம்.அதற்கானஏற்பாடுகளையும் எமது புதிய அரசு செய்யும். இவ்வாறான ஒரு ஜனநாயகமிக்க-நேர்மைமிக்க-வெளிப்படையான-மக்கள்நேய-ஊழல்,மோசடியற்ற அரசை உருவாக்குவது இந்தநாட்டு மக்கள் அனைவரினதும் கடமையாகும்.அந்தக் கடமையை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்ய முன்வர வேண்டும் இனிமேலும்,இந்த நாட்டில் இனங்களிடையே கசப்புணர்வை வளர்க்கும்-மக்களைப் பலிக்கடாக்களாக மாற்றி அரசியல் செய்யும்சக்திகளைத் தோற்கடித்து  புதியதொரு நாட்டைக் கட்டியெழுப்புவோம்.-என்றார்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டம் !

wpah]; Mjk; mk;ghiu khtl;lj;jpy; K];ypk; kf;fs; ahidr; rpd;dj;jpw;F mspf;fpd;w xt;nthU thf;FfSk; ngUk;ghd;ik ,dj;ijr; NrHe;jtHfs; ghuhSkd;wk; nry;Ytjw;F toptFf;Fk; vd mfpy ,yq;if kf;fs; fhq;fpurpd; ml;lhisr;Nrid mikg;ghsUk;> mf;fl;rpapd;...

வீசி தோற்பார் என்றால் வழக்குத் தாக்கல் எதற்கு?

சம்மாந்துறை ஆசிக்  அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் முன்னாள் உப வேந்தர் இஸ்மாயில் தோற்பார் எனக் கூறும் முகா – அவரை பாராளுன்றம் செல்ல அனுமதிக்கக் கூடாது என...

பணத்துக்கும், வானூர்தியில் வந்து படம் காட்டுவதையும் கண்டு மக்கள் சோரம் போகமாட்டார்கள் – மாகாண சபை உறுப்பினர் நஸீர்

அபு அலா - அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்குமாக இருந்தால் அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியூடாகத்தான் கிடைக்கும். வேறு எந்தக் கட்சியூடாகவும் கிடைக்கவே கிடைக்காது என கிழக்கு...

அம்பாறையின் தலைமைத்துவத்தை இன்னும் கண்டிக்கும் வன்னிக்கும் தாரைவார்ப்பதா? பிரத்தியோக சந்திப்பில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்

-எம்.வை.அமீர்- மிகுந்த அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டதும், பிற்காலத்தில் மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களால் புடம்போடப்பட்டவர்களுமான அம்பாறை மாவட்ட மக்கள், இன்னும் கண்டிக்கும் வன்னிக்கும் தங்களது தலைமைத்துவங்களை வழங்கிவிட்டு கைசேதப்படப் போகிறார்களா? எனக் கேள்வி...

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்திற்கு சுகாதார அதிகாரிகள் விஜயம்!

பி. முஹாஜிரீன் ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்திற்கு சுகாதார அதிகாரிகள் நேற்று (30) வியாழக்கிழமை திடீர் விஜயம் மேற்கொண்டு பரிசோதனை மேற்கொண்டனர். அட்டhளச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டாக்கடர் ஏ.எல். அலாவுதீன் தலைமையில் சிரேஷ்ட சுகாதார மேற்பார்வை உத்தியோகத்தர்...

ஒலிபெருக்கி வசதி வழங்கல்!

K`hhd; r%f eyd;Gup mikg;gpdhy; ghyKid ‘jhdh my; Gi]up’ up’ ;. yh`Pu; Mrpupau; jiyikapy; eilngw;w ,e;epfo;tpy; my; kP]hd; r%f eyd;Gup mikg;gpd; epUthf rig cWg;gpdu;fs; nfhz;L ,jid ifaspj;jdu;. fl;lhupy; njhopy;...

இலங்கையை 29 ஓட்டங்களால் வீழ்த்தியது பாகிஸ்தான் !

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது இருபது-20 போட்டியில் இலங்கை அணி 29 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. இலங்கைக்கு எதிரான முதலாவது இருபது-20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 176...

Latest news

- Advertisement -spot_img