- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

lankafrontnews .com – அறிமுக விழா!

lankafrontnews .com  -  அறிமுக விழா  

சங்காவின் சதத்தினால் பலமான நிலையில் சரே அணி !

இங்கிலாந்தின் சரே பிராந்திய அணிக்காக நேற்று களமிறங்கிய குமார் சங்கக்கார  ஆட்டமிழக்காமல்  112 ஓட்டங்களை பெற்றுள்ளார்.  சரே பிராந்திய அணிக்காக ஒப்பந்த அடிப்படையில் விளையாடிவரும் சங்கா, கிளமோர்கன் அணிக்கெதிரான போட்டியிலேயே சதம் அடித்துள்ளார்....

முர்ஷிக்கு 20 வருட சிறைத்தண்டனை!

   எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்சிக்கு 20 வருட சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்பாட்டக்கரார்கள் மீது, வன்முறை மற்றும் சித்திரவதைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்தமை தொடர்பில் அவருக்கு இந்த சிறைத்தண்டனை...

பசில் வந்தார் , இப்படி சொல்லுகின்றார் ……!

சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்றவகையில் எனக்கு எதிரான விசாரணைகளுக்கு முகங்கொடுப்பதற்காகவே நான், இலங்கைக்கு வந்தேன் என்று முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். கட்டுநாயக்கவில் குழுமியிருந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களின் மத்தியில்...

பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் தமக்கு அறிவிக்க வேண்டும் – சபாநாயகர் சமல் ராஜபக்ஸ!

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ​ஆணைக்குழுவிற்கு அழைக்கும் நடவடிக்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையிலும் சபை நடவடிக்கைகள் இன்று (21) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றம்...

19 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 27 ஆம் திகதி!

 நாடாளுமன்றத்தின்  சபை நடவடிக்கைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்ட்டுள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.  இதேவேளை அன்றைய தினம் 19 ஆம் திருத்தச் சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

- Advertisement -spot_img