அரசியல்முக்கியச் செய்திகள் 19 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 27 ஆம் திகதி! 21st April 2015 Facebook WhatsApp Viber Twitter/X Print நாடாளுமன்றத்தின் சபை நடவடிக்கைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்ட்டுள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இதேவேளை அன்றைய தினம் 19 ஆம் திருத்தச் சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Facebook WhatsApp Viber Twitter/X Print