- Advertisement -spot_img

TAG

ரவூப் ஹக்கீம்

SLMC தலைவர் ஹக்கீமின் பிரமாண்டமான இப்தார் நிகழ்வு , (வீடியோ செய்தி)

அஹ்மத் இர்ஷாத் புகாரி  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் ஏற்பாட்டிலான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 28.06.2015 ஞாயிற்றுக் கிழமை பத்தரமுல்லையிலுள்ள...

அம்பாறை மாவட்ட தேர்தல் களம் மு.காவுக்கு விஷப்பரீட்சை !!!!

 மருதூர் அபூ அப்துல்லாஹ்   நேற்று நள்ளிரவுடன் (26/06/2015) கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ளதுடன்,இதற்கான வேட்பு மனுத்தாக்கல் எதிர்வரும் ஜூலை மாதம் 6ம் திகதி தொடக்கம் 15ம் திகதி...

ரவுப் ஹக்கீம் மதத்தை மாற்றிக் கொண்டேனும் இந்த பதவிக்கு வர ஆசைப்படுவார் : ராஜித்த !

நல்லாட்சி தொடர்பான தெளிவு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு இருக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து...

தேர்தல் மறுசீரமைப்புக்கான திருத்தச் சட்டம்:- ஆற்றைக் கடக்கும் வரையே அண்ணன், தம்பியான உறவு முறை! அதன் பின்னர் அவன் என்குச் சொந்தக்காரனல்ல என்ற நிலைமை

  ஏ.எச்.சித்தீக் காரியப்பர்   இந்த நாட்டில் வாழக் கூடிய சிறுபான்மையின மக்களின் விசேடமாக, வடக்கு, கிழக்கு, மலையகத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளில் தெரிவான ஜனாதிபதியும் ரணில் விக்கிரமசிங்க தமையிலான நாடாளுமன்ற ஆட்சியும்...

சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி சபையாக‌ மிக விரைவில் பிரகடனப்படுத்தப்படும் -அமைச்சர் கரு ஜயசூரிய

    m];ug; V rkj;  சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி சபையாக‌ மிக விரைவில் பிரகடனப்படுத்தப்படுமென‌ புத்தசாசன, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் கரு ஜயசூரிய, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று...

Latest news

- Advertisement -spot_img