- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

திவுலப்பிட்டிய பிரதேசத்தில் 1,500 மாணவ மாணவியர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை

மினுவாங்கொடை நிருபர்    திவுலப்பிட்டிய பிரதேசத்தில் 1,500 மாணவ மாணவியர்கள்  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணின் புதல்வி கல்வி கற்ற பாடசாலை மாணவர்களே, இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டுள்ளனர். சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள...

2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிப்பு

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. உலகின் மிக உயரிய விருதாக இந்த விருதுகள் கருதப்படுகின்றன. இதில் மருத்துவம்,...

நாட்டின் எப்பகுதியிலும் எந்த நேரத்திலும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கான சாத்தியம் உண்டு- பிரதிப் பொலிஸ்மா அதிபர்

நாட்டின் எப்பகுதியிலும் எந்த நேரத்திலும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கான சாத்தியம் காணப்படுகிறதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். எனவே சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்க...

20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் ஜனாதிபதி மற்றும் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட...

நடக்கவிருக்கும் உயர்தரப்பரீட்சை மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளில் மாற்றம் ஏற்படலாம்-கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

நடக்கவிருக்கும் உயர்தரப்பரீட்சை மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை என்பன தொடர்பில் இன்று அல்லது நாளை உரிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

தமிழர் சார்பாக இந்தியா நடவடிக்கைகள் எடுப்பதை எவரும் பிழை கூறமுடியாது -முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன்

இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு சமஷ்டி தீர்வினை இந்தியாவின் உதவியுடன் வென்றெடுப்பதற்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஒரு கருவியாக இருக்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்கமுடியாது என்றும் ஆகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தை...

‘அலெக்ஸ்’ புயலால் பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் சில பகுதிகள் சின்னாபின்னம்

பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதிகள் மற்றும் இத்தாலியின் வடமேற்கு பகுதிகளை ‘அலெக்ஸ்’ என்ற சக்தி வாய்ந்த புயல் சின்னாபின்னமாக்கி விட்டது. மணிக்கு 112 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது. புயலைத்...

அமெரிக்காவின் மிரளவைக்கும் கண்டுபிடிப்பு- கொரோனாவை கண்டுபிடிக்க புதிய பரிசோதனை,மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள்

கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க புதிய பரிசோதனை முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள்.   கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க உலகமெங்கும் பரவலாக ஆர்.டி.பி.சி.ஆர். முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் கருவிகள் கிடைப்பதில் தட்டுப்பாடு...

மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்துகிறோம் – ஜெனரல் சவேந்திர சில்வா

கம்பஹா - திவுலப்பிட்டிய பிரதேசத்தில் பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இணங்காணப்படவில்லை.  இது போன்று சமூகத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதால் மக்கள் அனைவரையும்...

இன்றைய அபார வெற்றியினூடாக தொடர் தோல்விகளிலிருந்து மீண்டது CSK

சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பவர் பிளே...

Latest news

- Advertisement -spot_img