- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

சில மாற்றங்களை விரும்பாவிடின் உண்மைகளை நாட்டிற்கு கூற நேரிடும் :ஜனாதிபதி மைத்திரி

சமகால அரசாங்கத்தின் செயற்பாடும், அமைச்சுக்களின் நிலைப்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கண்ணாடி வீடுகளில் இருந்து கல் ஏறிய வேண்டாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே...

ஆயிரம் விளக்குகள் பாடலை வெறுமனே ஒலிக்கவிடுவதை விட்டு ஒரு மெழுகுவர்த்தியையாவது ஏற்றிவைப்பதற்கு முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாக்களிக்கவேண்டும் :அம்பாறையில் அமைச்சர் ரிஷாட்

  -ஊடகப்பிரிவு-  ஆயிரம் விளக்குகள் பாடலை வெறுமனே ஒலிக்கவிட்டுக் கொண்டு முழ சமூகத்தையும் இருட்டுக்குள் வைத்திருப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியையாவது ஏற்றிவைப்பதற்கு முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாக்களிக்கவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்...

தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை  அனைத்து பாடசாலைகளும் மூடப்படும்: கல்வி  அமைச்சு

  நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை  அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என கல்வி  அமைச்சு அறிவித்துள்ளது. 10 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களாகவுள்ள அனைத்து பாடசாலைகளும்...

இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் நியமனம்

பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டித் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார். அசித பெர்னான்டோ, ஜீவன் மென்டிஸ் மற்றும் அமில அபொன்ஸே ஆகிய வீரர்களும் இப்போட்டித் தொடரில்...

அபாண்டத்தை சுமத்திய ந.தே.முவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் : ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை 

  2004ஆம் ஆண்டு காத்தான்குடி இரும்புத் தக்கியா பள்ளிவாசலில் இடம்பெற்ற கிரனைட் தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்புள்ளதாக அபாண்டமான பொய் பிரச்சாரங்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும்...

பிரதமர் மோடி மீது காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பேரம் நடத்தினார் என்று காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளது. பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு...

தேர்தல் தினத்தன்று அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உரிய விடுமுறைகள் வழங்கப்பட வேண்டும் : தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் தினத்தன்று அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உரிய விடுமுறைகள் வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.  வாக்காளரின் வேலைத்தளத்திலிருந்து வாக்குச்சாவடியின் தூரம் 40 கிலோமீற்றர்கள் அல்லது அதற்கு குறைவாக...

யாழ். தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சம்பந்தன்

பாறுக் ஷிஹான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை(06)  பிற்பகல் யாழ். நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது. குறித்த பொதுக் கூட்டம் இன்று பிற்பகல்-05...

பலமான அமைச்சுப் பதவிகளை தம்வசம் வைத்திருந்தும் உருப்படியாக எதையுமே செய்யாமல் வாக்குகள் கேட்பது வெட்கக் கேடானது :பெரியமடுவில் அமைச்சர் ரிஷாட்

-சுஐப் எம்.காசிம்-  எங்களால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட வீடுகளிலும்,கட்டிடங்களிலும் அமர்ந்துகொண்டு, வடக்கு மக்களுக்கு எந்தவொருஉதவியையும் செய்யாத அரசியல்வாதிகளின் படங்களைக் கொளுவிக்கொண்டு, எமக்கெதிரான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களை பார்த்து, தான் சிரித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.   மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மன்னார், பெரியமடுவில் இன்று (06) இடம்பெற்ற தேர்தல்...

நேர்மையான எங்கள் செயற்பாடுகளைக் கொச்சைப்படுத்தி, வாக்குத் தேடி அலையும் கேவலத்தை என்னவென்றுதான் சொல்வது? : அமைச்சர் ரிஷாட்

  -சுஐப் எம்.காசிம்-  சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி, அந்த நகரை நவீன முறையில் நிர்மாணிப்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தார். முசலிப் பிரதேச சபைக்கு ஐக்கிய...

Latest news

- Advertisement -spot_img