- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட்…

ஊடகப்பிரிவு வடக்குக் கிழக்கில் அழிந்து போன தொழிற்சாலைகளை புனரமைப்புச் செய்து மீண்டும் வினைத்திறன் கொண்ட தொழிற்சாலைகளாக அவற்றை இயங்கச் செய்வதற்கான வேலைத்திட்டத்தை கைத்தொழில் வர்த்தக அமைச்சு ஆரம்பித்துள்ளதாகவும் வட மாகாண சபை, கிழக்கு மாகாண...

முதலமைச்சர் நசீர் அவர்களே! வட கிழக்கு பற்றி நீங்கள் அறிந்து தான் பேசுகின்றீர்களா?

 அமைச்சர் ஹக்கீம் ஐ.தே.கவின் மே தின கூட்டத்தில் புதிய அரசியலமைப்பு முஸ்லிம்களுக்கு பாதகாமான வகையில் அமையும் என்ற நிலை இருந்தும் புதிய அரசியலமைப்பை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.நேற்று நியூஸ்...

பாதிக்கப்பட்ட மறிச்சுக்கட்டி மக்கள் பாராளுமன்றில் அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு

மறிச்சுக்கட்டியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் சார்பாக அந்தப் போராட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினர் இன்று (03) மாலை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் அரசியல் முக்கியஸ்தர்கள் பலரை சந்தித்து தமது பரிதாப நிலையை...

அமெரிக்கா அதிபர் – ரஷ்ய அதிபர் : சிரியா போரை முடிவுக்கு கொண்டுவர ஆலோசனை

புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பின் ரஷியாவுடன் அமெரிக்கா நெருங்கிய நட்புறவுடன் உள்ளது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் அடிக்கடி டெலிபோனில் பேசி உலக...

மியன்மார் அகதிகளை மனிதாபிமானத்துடன் பார்த்த மல்லாகம் நீதிவான்

பாறுக் ஷிஹான் புகலிடம் கோரி இலங்கை கடற்பரப்பில் தத்தளித்துகொண்டிருந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட 30 மியன்மார் நாட்டை சேர்ந்த அகதிகள்  அனைவரையும் யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முற்படுத்தி பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர்...

அமைச்சர் ஹக்கீமின் ஏமாற்று வித்தைகள்….

நேற்று ஐ.தே.கவின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஹக்கீம் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் எம்முடன் கை கோர்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.இது பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. தற்போது...

மாணிக்கமடு விவகாரம் அரசியல் உள் நோக்கம் கொண்டது : நாமல் ராஜபக்ஸ

மாணிக்கமடு விவகாரம் உள் நோக்கம் கொண்டதென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.29-04-2017ம் திகதி சனிக்கிழமை மே தின கூட்டம் தொடர்பிலான மக்கள் சந்திப்பின்  போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும்...

ரஷ்யா பொருளாதார மன்ற மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாக அமைச்சர் ரிஷாட்

ரஷ்யாவின் டாவோஸ் என அழைக்கப்படும் பிரசித்திபெற்ற சென் பீட்டர்ஸ் பேர்க்கில் நடைபெறும் சர்வதேச பொருளாதார மன்ற மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனைக் கலந்து கொள்ளுமாறு அந்த...

மியன்மார் அகதிகளை மிரிஹான முகாமுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு

பாறுக் ஷிஹான்- யாழ்ப்பாணம் காங்கேசந்துறை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 30 மியன்மார் அகதிகளையும்   மிரிஹான தடுப்பு முகாமில்  தங்க வைக்குமாறு    மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம்  30 ஆம் திகதி...

இறக்காம சிலையை வைத்து இயன்றளவு அரசியல் செய்ய முனையும் ரவூப் ஹக்கீம்

 நேற்று அமைச்சர் ஹக்கீம் இறக்காம பிரதேசத்திற்கு  விஜயம் செய்திருந்தார்.அவரின் முக நூல் பதிவில் பௌத்த மடாலயம் அமைப்பதற்கான முஸ்தீபு மற்றும்  அத்துமீறிய காணி அபகரிப்பு போன்றவற்றை தடுப்பதற்காகவே அங்கு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.நேற்று இறக்காமம்...

Latest news

- Advertisement -spot_img