- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

சமூகத்துக்கான போராட்டங்களில் மர்ஹூம் அஸ்ரப் ஹஸனலியை அவரது இதயமாக, நாடித்துடிப்பாகவே பார்த்தார்

  "ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்ற கொள்கையை பிரயோகித்து வெற்றியில் ஊறிப்   போன ஹக்கீம் ஒவ்வொரு ஊரிலிருக்கும் முஸ்லீம்  காங்கிரஸ் போராளிகளையும், ஆதரவாளர்களையும் ஒன்றிணைந்து  செயற்பட முடியாதபடி  பல பிரிவுகளாகப்...

முஸ்லிம்களின் வர்த்தகத்தை முடக்க இனவாதிகள் சதி – அமைச்சர் றிசாத் பதி­யுதீன்

முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்தை அழித்து அவ்­வி­டத்தை பெரும்­பான்மை மக்கள் கைப்­பற்றிக் கொள்ளும் வகை­யி­லான திட்­டங்­களை தற்­போது இன­வா­தக்­கு­ழுக்கள் மேற்­கொண்­டுள்­ளன. இதன் பிர­தி­ப­லனே போர்வை நகரில் முஸ்­லிம்­களின் கடைகள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்­கு­த­லாகும்....

தன்னை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் குஷ்பு மனு தாக்கல்

நடிகை குஷ்பு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் பிரசாரம் செய்தேன். அப்போது தேர்தல் விதிகளை...

கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறித்த பிரான்சை சேர்ந்த ஓவியர்

பிரான்சை சேர்ந்த ஓவியர் ஆபிரகாம் பாய்ன்செவல் (44). இவர் அதிசய நிகழ்வுகள் செய்து கின்னஸ் சாதனை படைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இதற்கு முன்பு கரடி பொம்மைக்குள் நீண்ட நேரம் அடைந்து கிடந்து சாதனை...

முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான காணியில் விகாரை ஒன்றை அமைப்­ப­தற்கு பௌத்த பிக்குகள் முயற்சி

அம்­பாறை, இறக்­காமம் பிர­தேச சபைக்­குட்­பட்ட மாணிக்­க­மடு, மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்­தி­லுள்ள காணி­களை இரண்­டா­வது தட­வை­யா­கவும் ஆக்­கி­ர­மிக்கும் முயற்­சியை நேற்று வியா­ழக்­கி­ழமை பௌத்த பிக்­குகள் மேற்­கொண்­டுள்­ளனர். சில மாதங்­க­ளுக்கு முன்னர் அப் பகு­தியில் புத்தர் சிலை...

இம்முறை மே தினம் நல்லாட்சி அரசாங்கம் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்தும் : மஹிந்த

கூட்டு எதிர்க்கட்சியின் பலம் மே தினக் கூட்டத்தில் நிரூபிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், கூட்டு எதிர்க்கட்சியின்...

காணாமல் போனோர் குறித்த விடயத்திற்கு அரசாங்கம் உரிய பதில் வழங்காதிருப்பதாக முதல்வர் தெரிவிப்பு

காணாமல் போனோர் குறித்த விடயத்திற்கு அரசாங்கம் உரிய பதில் வழங்காதிருப்பதாக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் 41 நாட்களாக போராட்டத்தை நடத்தி வருகின்ற காணாமல் போனோரை சந்தித்த போது அவர் இந்த விடயத்தைக்...

இலங்கையில் தனது நண்பர்களை பிரிந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட ரஷ்யர்

வெளிநாட்டு பிரஜை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்த வெளிநாட்டவர் ஒருவர் கடந்த 18ஆம் திகதி விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார். 61 வயதுடைய ரஷ்ய நாட்டவர்...

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு தொடர்பில் ஆராயவுள்ள ஜப்பான் தொழில்நுட்ப குழு

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு தொடர்பில் ஆராயும் ஜப்பான் தொழில்நுட்ப குழு இன்று சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு நேரில் செல்ல உள்ளது. நேற்றையதினம் பிற்பகல் இந்த குழு இலங்கை வந்தது. இந்த குழுவினர் ஏற்கனவே தங்களது...

சாம்பியன்ஸ் கிண்ணம் : தென்ஆப்பிரிக்கா, வங்காள தேசம் அணிகள் அறிவிப்பு

இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் தற்போது வீரர்களை தேர்வு செய்து வருகிறது. ஆஸ்திரேலியா ஏற்கனவே 15 பேர் கொண்ட...

Latest news

- Advertisement -spot_img