- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அனைத்­துத்­த­ரப்­பி­ன­ரு­ட­னான கலந்­து­ரை­யா­டல்­களின் பின்பே முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன: நீதி­ய­ரசர் சலீம்

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் உல­மாக்கள், புத்­தி­ஜீ­விகள், சட்­டத்­த­ர­ணிகள், நீதி­ப­திகள், அர­சியல் பிர­மு­கர்கள் மற்றும் முஸ்லிம் பெண் பிர­தி­நி­திகள் உள்­ள­டங்­க­லாக அனைத்­துத்­த­ரப்­பி­ன­ரு­ட­னான கலந்­து­ரை­யா­டல்­களின் பின்பே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன எனவும் திருத்­தங்கள் அடங்­கிய...

பூமியின் காந்தபுல அடுக்கில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் அறிவிப்பு !

பூமியின் காந்தபுல அடுக்கில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் அமைந்துள்ள உலகின் மிக பெரிய மற்றும் அதிக சக்தி வாய்ந்த காஸ்மிக் கதிர் கண்காணிப்பு ஆய்வு மையத்தில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வாளர்களின்...

முதலாம் உலகப் போர் காலத்து கார் யாழில்..!

பாறுக் ஷிஹான் Austin 12 முதலாம் உலகப் போர் காலத்தில் இங்கிலாந்தில் 1921 இல் உருவாக்கப்பட்டது.  இது இலங்கைக்கு 1928 ஆம் ஆண்டுகளில் கால் பதித்தது. அந்த கார்களில் ஒரு கார் யாழ்ப்பாணத்தில் மறுசீரமைக்கப்படுகின்றது.  இந்த வருட...

Latest news

- Advertisement -spot_img