முதலாம் உலகப் போர் காலத்து கார் யாழில்..!

பாறுக் ஷிஹான்

Austin 12 முதலாம் உலகப் போர் காலத்தில் இங்கிலாந்தில் 1921 இல் உருவாக்கப்பட்டது.

 இது இலங்கைக்கு 1928 ஆம் ஆண்டுகளில் கால் பதித்தது. அந்த கார்களில் ஒரு கார் யாழ்ப்பாணத்தில் மறுசீரமைக்கப்படுகின்றது.
 இந்த வருட இறுதிக்குள் திருமண வைபவங்களுக்கு உரித்தான முறையில் வடிவமைக்கப்படுகின்றது.

collage_fotor-1