- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மருதமுனை ஹரீஷாவின்’உன் மொழியில் தழைக்கிறேன்’கவிதை நூல் வெளியீட்டு விழா !

பி.எம்.எம்.ஏ.காதர்,ஏ.எல்.எம்.சினாஸ் 'உன் மொழியில் தழைக்கிறேன்' கவிதை நூலின் ஆசிரியர் மருதமுனை ஹரீஷா மிகவும் பொறுமையானவர் அந்தப் பொறுமையின் பிரதிபலிப்பு அவரது கவிதைகளில் தெரிகிறது என கிழக்கு மாகாண சபை முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தெரிவித்தார். மருதமுனை...

சுதந்திரக் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கட்சிக்கோ அல்லது கட்சியின் ஒழுக்க விதிகளுக்கோ எவரேனும் குந்தகம் ஏற்படுத்த முயற்சித்தால் அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க...

கட்சியை நேசிக்கும் எவரும் மஹிந்தவின் பாத யாத்திரையில் இணைந்து கொள்ளமாட்டார்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நேசிக்கும் எவரும் மஹிந்த ராஜபக்சவின் பாத யாத்திரையில் இணைந்து கொள்ள மாட்டார்கள் என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த...

பாராளுமன்றில் தயாரிக்கப்படும் உணவுகளில் விசத் தன்மை , சபாநாயகருக்கும் கடிதம்

பாராளுமன்றில் தயாரிக்கப்படும் உணவுகள் விசத் தன்மையான பாம் எண்ணெய் மூலம் தயாராவதாக நுகர்வோர் உரிமைகள் பர்துகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் நாடு பூராகவும் பல ஹோட்டல்கள் மற்றும் உயர் இடங்களில் குறித்த பாம்...

கிழக்கின் எழுச்சி : கரிக்க தொடங்கும் தூசு

முகம்மது தம்பி மரைக்கார்    'கிழக்கின்  எழுச்சி' என்கிறதொரு விடயம் கொஞ்ச நாட்களாக ஊடகங்களில் ஒரு காய்ச்சல் போல் பரவி வருகிறது. 'முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை கிழக்கிலுள்ள ஒருவர் வகிக்க வேண்டும்' என்கிற கோசத்தினை...

Latest news

- Advertisement -spot_img