- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஐ.எஸ்.ஸுக்கு எதிராக அமெரிக்க சிறப்புப் படை ஒன்று ஈராக்கிற்கு அனுப்பி வைப்பு : அஷ்டன் காட்டர் !

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவுக்கு மேலும் அழுத்தம் கொடுக்க அமெரிக்க சிறப்புப் படை ஒன்று ஈராக்கிற்கு அனுப்பப்படுவதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் அஷ்டன் காட்டர் அறிவித்துள்ளார். “ஈராக் மற்றும் குர்திஷ் படையினருக்கு உதவ ஈராக்...

பேஸ்புக் நிறுவனரின் 45 பில்லியன் டொலர் நன்கொடையை தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப் போவதாக அறிவிப்பு !

பேஸ்புக் நிறுவனர் மார்க் சுகர்பேர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் ஆகியோர் நிறுவனத்தில் இருக்கும் தமது 99 வீதமான பங்குகளை நல்ல நோக்கங்களுக்காக பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த தம்பதியருக்கு மக்ஸ் என்ற...

யாருக்கும் வளைந்து கொடுக்காத வெளிநாட்டுக் கொள்கையுடன் எமது அரசாங்கம் செயற்பட்டு வருகிறது : மங்கள !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் எந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வெளிநாடுகளுக்குச் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை...

வெளிநாட்டவருக்கு காணி விற்கப்போவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது : ரவி !

அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கான வரிவிலக்கப்பட்ட வாகன அனுமதிப்பத்திர சலுகைக்கு பதிலாக மாற்று திட்டமொன்றை விரைவில் முன்வைக்க இருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.  இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,...

ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு !

வரவு செலவுத் திட்டத்தின் இரண் டாம் வாசிப்பு மீதான வாக்கெடு ப்பில் ஆதரவாக வாக்களித்த அனைவ ருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றிகளைத் தெரிவித்துள்ளார். 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு...

2016 வரவு செலவுத் திட்டம் : 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் !

2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.  2016 ஆம் ஆண்டிற்கான  வரவு செலவுத் திட்டத்தின் 2 ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில்  நிறைவுபெற்றுள்ளதுடன் இந்த வரவு...

Latest news

- Advertisement -spot_img