2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் 2 ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவுபெற்றுள்ளதுடன் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.