- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளின் பாரிய பேரணி !

ஜவ்பர்கான் இன்றைய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் ஏற்பாடு செய்த பாரிய விழிப்புணர்வு பேரணி; இன்று மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது. புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்திலிருந்து ஆரம்பமான இவ் ஊர்வலம்...

தகவல் அறியும் உரிமைச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி !

தகவல் அறியும் உரிமை தொடர்பான வரைபுச் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். இதேவேளை, அரச ஊழியர்களுக்கு தீர்வை வரியற்ற வாகன அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை...

இலங்கை கிரிக்கெட் தேர்தலில் திலங்க சுமதிபால !

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்காக திலங்க சுமதிபால வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.  இவர் கிரிக்கெட் நிறுவன தலைவர் பதவியின் பொருட்டே இவ்வாறு வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.  கொழும்பு மாவட்ட...

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பெண்ணை காக்க பேச்சுவார்த்தை !

சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப் பெண் ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை தளர்த்துவது குறித்து, வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையிலுள்ள சவுதி அரேபியத் தூதரக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.  நேற்று பாராளுமன்ற வாளாகத்தில்...

களுபோவில, ஆசிரி வீதி பேக்கரியில் தீ !

எம்.எஸ்.எம்.சாஹிர் களுபோவில, ஆசிரி வீதியில் அமைந்துள்ள பிரபல்யமான வெதுப்பகம் (பேக்கரி) ஒன்றில் நேற்று மாலை 6.30 மணியளவில் (02.12.2015) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அவ்வேளையில் பக்கத்தில் உள்ள பள்ளிவாசலில் இருந்தவர்கள் விரைந்து செயற்பட்டதினால், பெரிதாகப்...

மட்டு.மாவட்ட வைத்தியர்களும் வேலை நிறுத்தம் வைத்திய சேவைகள் முற்றாக பாதிப்பு !

ஜவ்பர்கான்   மட்டக்களப்பு மாவட்டத்திலும் வைத்தியதிகாரிகள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் வைத்தியசேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டடுள்ளன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் வேலைநிறுத்த்தியால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளனர். வெளிநோயாளர் பிரிவு வெறிச்சோடிக்காணப்பட்டது.தூர இடங்களிலிருந்து வந்த...

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 73 கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டு தண்டப்பணம் அறவீடு !

பழுலுல்லாஹ் பர்ஹான்    மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீதிகளில் அலைந்து திரியும் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர்...

Syria air strikes : MPs authorise UK action against ISI !

 MPs have overwhelmingly backed UK air strikes against so-called Islamic State in Syria, by 397 votes to 223, after an impassioned 10-hour Commons debate.  A...

இலங்கைக்கு எதிராக களமிறங்கவுள்ள நியூசிலாந்து அணி அறிவிப்பு !

இலங்கை கிரிக்கெட் அணியுடன் நடைப்பெறவுள்ள டெஸ்ட் போட்டிக்காக நியூசிலாந்து அணியின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. பிரண்டன் மெக்கலம் தலைமையிலான 12 பேர் கொண்ட நியூசிலாந்து அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கடந்த போட்டிகளில் திறமையை வெளிக்காட்டாத...

Latest news

- Advertisement -spot_img