ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்திலும் வைத்தியதிகாரிகள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் வைத்தியசேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டடுள்ளன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் வேலைநிறுத்த்தியால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளனர்.
வெளிநோயாளர் பிரிவு வெறிச்சோடிக்காணப்பட்டது.தூர இடங்களிலிருந்து வந்த நோயாளர்கள் திரும்பிச்சென்றதை அவதானிக்கமுடிந்தது.
மாவட்டத்தின் பெரு8ம்பாலான வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.