- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சஜீன் வாஸ், சொகா மல்லி உள்ளிட்ட ஏழ்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு !

 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜீன் வாஸ் குணவர்த்தனவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.  இதன்படி இவரை எதிர்வரும் எட்டாம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் மோசடி செய்யப்பட்ட...

சாதனைகளுடன் விடைபெற்றார் சங்கா !

    12,400 – டெஸ்ட் அரங்கில் சங்கக்காரவினால் மொத்தமாக குவிக்கப்பட்ட ஓட்டங்கள். அத்துடன் இடது கை துடுப்பாட்ட வீரர் ஒருவரினால் குவிக்கப்பட்டுள்ள அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையும் இதுவாகும். மேலும் ஐந்தாவது மொத்த ஓட்ட எண்ணிக்கையும்...

மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் , பொலிஸ் அதிகாரங்கள் குறித்து சிந்திக்க வேண்டும் : பிரதமர் !

மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் வழங்கப்படுமென்றவாறான கருத்தை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தியுள்ளார். எனினும், பொலிஸ் அதிகாரம் குறித்து நீண்ட சிந்தனை தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.    இந்தியாவின் தி ஹிந்து ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே...

தேசியப்பட்டியில் தொடர்பில் தன்னை யாரும் குறைகூறவேண்டாம் : சுசில் !

 தேசியப்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்தமை தொடர்பாக கட்சி, தன்னுடன் கலந்தாலோசிக்கவோ அல்லது வேறு வகையில் தன்னை தொடரடபுகொள்ளவோ இல்லையெனவும் இதனுடன் தனக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என கூறியுள்ள ஐ.ம.சு.கூட்டமைப்பின் முன்னாள்...

மனிதர்களின் செல்பி மோகம் ஒரு மனநோயாக மாறிவிட்டதா ?

 செல்பி எடுப்பதற்கு என்றே தனியாக ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டன. உலகம் முழுவதும் செல்பி மோகம் பல உயிர்களை பறித்துவருகிறது. மனிதர்களின் செல்பி மோகம் ஒரு மனநோயாக மாறிவிட்டதா? என்ற நோக்கில் உலகம் முழுவது ஆய்வுகள் நடைபெற்று...

காணாமற்போனோர் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் மட்டு அமர்வு இன்றுடன் நிறைவு !

   காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மூன்றாவது கட்ட அமர்வு இன்றுடன் நிறைவுபெறவுள்ளது. இன்றைய தினம் கோரளைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ள அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்குமாறு 187 பேருக்கு...

பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க !

  பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். சமன் ஏக்கநாயக்கவுக்கான நியமனக்கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார். இது தொடர்பிலான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இதற்கு முன்னரும் சமன் ஏக்கநாயக்க பிரதமரின் செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

எங்களால் தான் இலங்கைக்கு பெரும் நிதியுதவி அளிக்க முடியும் : சீனா !

 இலங்கைக்கு அதிக அளவிலான முதலீடுகளையோ, நிதியுதவியையோ இந்தியாவால் அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ள சீன ஊடகம் ஒன்று, இதனைக் கருத்தில் கொண்டு, சீனாவுடனான நல்லுறவை இலங்கை தொடர வேண்டும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளது.  சீனத்...

இலங்கை வந்தார் நிஷா பிஸ்வால் !

 மெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.  அவர் இன்று அதிகாலை 03.25 அளவில் நாட்டுக்கு வந்துள்ளதாக அத தெரண விமான நிலைய...

தேசிய அரசும் அமைச்சரவை நியமனமும் !

   புதிய அமைச்சின் அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வுகளை சில கட்டங்களாக நடத்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தீர்மானித்துள்ளதாக, தகவல் வௌியாகியுள்ளது.  இதன்படி எதிர்வரும் வியாழன் மற்றும்...

Latest news

- Advertisement -spot_img