- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நெடுந்தீவை அபிவிருத்தியால் கட்டியெழுப்பி குட்டி மாலைதீவாக மாற்றியமைப்பதே எமது எதிர்காலத்திட்டம் – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம்

பாரூக் சிஹான்  நெடுந்தீவை அபிவிருத்தியால் கட்டியெழுப்பி குட்டி மாலைதீவாக மாற்றியமைப்பதே எமது எதிர்காலத்திட்டமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். நெடுந்தீவிற்கு இன்றைய தினம் விஜயம்...

சமஷ்டி ஆட்சியினைப் பெற தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் !

ep];kp  சமஷ்டி Kiw Ml;rpapidg; ngw;Wf; ngw;Wf; nfhs;tjw;F jkpo;; kf;fs; jkpo; N;jrpaf; $l;likg;gpw;F thf;fspf;f Ntz;Lk; vd jkpo; N;jrpaf; $l;likg;gpd; jpfhkLy;y khtl;l Ntl;ghsh; rl;lj;juzp rpe;jhj;Jiu n;lh;) njhptpj;jhh;. New;W...

முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு சிறந்த தலைமைத்துவம் இல்லாமை எனது மனதை மிகவும் வேதனைப்பட வைத்தது – கலீலுர் ரஹ்மான்

எஸ்.அஷ்ரப்கான் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல தேர்தல் தொகுதியின்கல்முனை வேட்பாளராகப் போட்டியிடும்  சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் அவர்களுடனானநேர்காணல் கேள்வி: சமூக சேவைகளில் தன்னை அர்ப்பணித்து செயலாற்றும் நீங்கள் அரசியலுக்கு வரவேண்டுமென்று ஏன் நினைத்தீர்கள்.? பதில்: நேரடியாக கூறினால் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு...

முன்னாள் இராஜங்க அமைச்சா் ஏ.எச்.எம் அஸவர் ஊடக மாநாடு!

  ரணில் விக்கிரமசிங்க அமைச்சா் றிசாத், ஹக்கீம் அணியில் அமைச்சரவையில் இருக்கின்ற பாட்டலி சம்பிக்க அவா்கள் முஸ்லீம்களுக்கு எதிராக எழுதிய சிங்கள 7 புத்தகங்களை இங்கு பாருங்கள் - இலங்கையில் ஒவ்வொரு பள்ளிவாசல்களிளும்  அகதியா இஸ்லாம...

தேர்தல் பிரச்சாரக் கூட்டம்!

அஸ்ரப் ஏ சமத் கொழும்பு புளுமென்டால், ஆட்டுப்பட்டித் தெருவில் உள்ள முஸ்லீம்கள் சிங்களவா்கள் இணைந்து கொழும்பில் தோ்தல் கேட்கும்  3 முஸ்லீம் வேட்பாளா்களான  மரிக்காா், பெரோசா முசம்மில் , முஜிபு ரஹ்மான் (3)வருக்கும் ஓரே...

ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் அமீர் அலி மட்டக்களப்பில் ஏற்பாடு செய்த விஷேட ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் [ ஓடியோ]

  பழுலுல்லாஹ் பர்ஹான் https://soundcloud.com/falulullah/unp அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி நேற்று 12 புதன்கிழமை மாலை மட்டக்களப்பு...

பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் எனும் நூல் வெளியீட்டு விழா!

  பழுலுல்லாஹ் பர்ஹான்   முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு அடங்கிய பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று 12-08-2015 புதன்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ்...

Latest news

- Advertisement -spot_img