- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கல்வி அறிவு மட்டத்தினை100 வீதமாக உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி

  எதிர்கால கல்வி திட்டத்தில் நாட்டில் உள்ள அனைவரினதும் கல்வி அறிவு மட்டத்தினை100 வீதமாக உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ளார். கல்வி துறை வல்லுனர்களால் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் அனைத்து விதமான...

வசீம் தாஜீடீனின் ஜனாஸா சற்று நேரத்திற்கு முன்னர் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது!

கார் ஒன்றினுள் எரியூட்டப்பட்டு உயிர் இழந்த நிலையில் மீட்கப்பட்ட ரக்பி வீரர் மொஹம்மட் வசீம் தாஜீடீனின் ஜனாஸா சற்று நேரத்திற்கு முன்னர் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. புதுக்கடை இலக்கம் 3 நீதவான் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உத்தரவிற்கு...

வாரிப்பத்தான்சேனை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தின்போது……..

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும்  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாரிப்பத்தான்சேனையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட  தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது........   

கல்முனையில் நடைபெற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டம் !

  கல்முனை சந்தான்கேணி மைதானத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று ஏற்பாடு செய்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது  பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் உட்பட பல பிரமுகர்கள்...

மு.கா. வின் மாவட்ட எழுச்சி மாநாட்­டையும் பகிஷ்­க­ரித்தார் , தவி­சாளர் பஷீர் சேகு­தாவூத் !

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திற்­கான எழுச்சி மாநாட்­டையும் கட்­சியின் தவி­சாளர் பஷீர் சேகு­தாவூத் பகிஷ்­க­ரித்­துள்­ள­தாக கட்சி வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. இக் கட்­சியின் பிரதித் தலை­வ­ரும், கிழக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரு­மான ஹாபீஸ் நஸீர்...

Youtube வீடியோவில் அதிரடி மாற்றம் !

வீடியோ பகிரும் தளங்களில் தொடர்ந்தும் முன்நிலை வகிக்கும் Youtube தளத்தில் பயனர்களுக்கு ஏற்றாற்போல் பல வசதிகளை வழங்கி வருகின்றது. இந்நிலையில் தற்போதுள்ள வீடியோ பிளேயரை ஒளி ஊடுபுகவிடக்கூடிய வீடியோ பிளேயராக கூகுள் நிறுவனம் மாற்றியமைத்துள்ளது. எனினும் இவ் வசதி...

Latest news

- Advertisement -spot_img