Youtube வீடியோவில் அதிரடி மாற்றம் !

youtube

வீடியோ பகிரும் தளங்களில் தொடர்ந்தும் முன்நிலை வகிக்கும் Youtube தளத்தில் பயனர்களுக்கு ஏற்றாற்போல் பல வசதிகளை வழங்கி வருகின்றது.

இந்நிலையில் தற்போதுள்ள வீடியோ பிளேயரை ஒளி ஊடுபுகவிடக்கூடிய வீடியோ பிளேயராக கூகுள் நிறுவனம் மாற்றியமைத்துள்ளது.

எனினும் இவ் வசதி தேவைப்பாதவிடத்து முன்னைய வீடியோ பிளேயரினை பயன்படுத்தக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் ஒளி ஊடுபுகவிடக்கூடிய வீடியோ பிளேயரினை அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.