- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்

தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், சொந்த மக்கள் போராடியபோது கொன்றதற்கு...

சிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது

-ஊடகப்பிரிவு- சிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது.  முசலிப் பிரதேச செயாலாளர் வசந்த குமாருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் இன்று காலை (23) நடாத்திய...

இன்னும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்ற மஹிந்தவுக்கு மங்களாவுடன் விவாதம் புரிய நேரமில்லை : நாமல்

நிதியமைச்சர் மங்கள சமரவீர மகிந்த ராஜபக்சவிடம் விவாதத்திற்கு வரும் முன் வேலையை செய்து காட்டுமாறும், விவாதம் செய்து கொண்டிருக்க மகிந்தவுக்கு நேரமில்லை இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  அரச கடன்...

அரச கடன் நிலைமை தொடர்பாகவும், கடன் சேவை குறித்தும் விவாதிக்க மஹிந்தவை அழைக்கும் மங்கள

அரச கடன் நிலைமை தொடர்பாகவும், கடன் சேவை குறித்தும் விவாதிக்க தன்னுடன் பகிரங்கமான விவாதத்திற்கு வருமாறு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த...

சீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களின் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு

தென்மேல் பரு­வப்­பெ­யர்ச்சி கால­நிலை கார­ண­மாக நாட்டில் நிலவும் கடும் மழையால் 19 மாவட்­டங்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அம்­மா­வட்­டங்­களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. நேற்றும் அம்­மா­வட்­டங்­களை ஊட­றுத்து பாயும், நில்­வளா, கிங்,...

எனக்கு சொந்தமான இடத்தில் ‘வடி சாராயம்’ உற்பத்தி செய்யப்படுகின்றதா? இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்

மட்டக்களப்பு, வாகரை வடக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது தன் மீது சுமத்தப்பட்ட போலி குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி...

மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ள “மாந்தை பிரதேசத்தின் மகிமை” – சுஐப் எம்.காசிம்

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச சபையும், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ளன. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இவ்விரண்டு பிரதேச சபைகளின்...

பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் நிறுத்தப்பட்டால் கூட்டமைப்பு அவரை ஆதரிக்காது : சுமந்திரன்

பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதன் நிறுத்தப்பட்டால் கூட்டமைப்பு அவரை ஆதரிக்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.நடைபெற்று முடிந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதனை முன்னிறுத்துவதற்கு...

Latest news

- Advertisement -spot_img