- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நாமல் ராஜபக்க்ஷ கைது !

நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். 70 மில்லியன் நிதி மோசடி தொடர்பில் விசாரணைக்காக அழைத்தபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை இன்று கோட்டை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை...

அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் பங்குபற்றும் விசேட மக்கள் சந்திப்பு !

க.கிஷாந்தன் மக்களின் சிரமங்களை போக்கி அவர்களுக்கு அசௌகரியம் இல்லாத வகையில் மக்கள் சந்திப்பு நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்...

யாழ் மாவட்டத்தில் குழாய் நீர் கிணறுகள் அமைக்க ஹிஸ்புல்லாஹ் நிதி உதவி !

யாழ் மாவட்டத்தில் நிலவுகின்ற குடிநீர் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக குழாய் நீர் கிணறுகளை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நிதி...

இந்த அரசாங்கம் தேவை தானா ?: ஜே.வீ.பீ தலைவர் அநுர குமார திஸாநாயக்க கேள்வி…

க.கிஷாந்தன் இந்த நாட்டில் 68 வருட காலமாக இரண்டு பிரதான கட்சிகளை ஆட்சி பீடத்தில் அமைக்க மக்கள் வாக்களித்து வருகின்றனர். இவ்வாறு வாக்களிக்கின்ற மக்கள் ஒரு அரசை உயர்த்தவும், வீழ்த்தவும் வாக்களிக்கின்றனர். ஒவ்வொரு அரசாங்கமும் ஆட்சி...

Latest news

- Advertisement -spot_img