- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

2018ஆம் ஆண்டுக்கான “வரவுசெலவுத் திட்டம் ஒரே பார்வையில்”

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிதியமைச்சரினால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வாசிக்கப்பட்டது. https://lankafrontnews.com/wp-content/uploads/2017/11/budget_2018.pdf இதில் ஆரம்பத்தில் இலங்கை இருந்த கடன், கட்டிமுடிக்கப்பட்ட கடன், மற்றும் 2018ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள விசேட வேலைத்திட்டங்கள் அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி...

பதவியிழந்த கீதாவின் இடத்திற்கு புதிய உறுப்பினரை நியமிப்பதில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு சிக்கல்

 நீதிமன்றத்தால் நாடாளுமன்ற உறுப்புரிமை இல்லாமல் ஆக்கப்பட்ட கீதா குமாரசிங்கவின் வெற்றிடத்துக்கு புதிய உறுப்பினரை நியமிப்பதில் தேர்தல் ஆணைக்குழு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது.நீதிமன்றத்தால் நாடாளுமன்ற உறுப்புரிமை இல்லாமல் ஆக்கப்பட்ட கீதா குமாரசிங்கவின் வெற்றிடத்துக்கு புதிய...

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) தனித்து போட்டியிட தீர்மானம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) தனித்து போட்டியிடவுள்ளதாக இன்றைய தினம் யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...

புதிய தேர்தல் முறை மாற்றங்களை நாம் நிராகரிக்கின்றோம் – நாடாளுமன்றில் றிசாட்

சுஐப் எம்.காசிம் சிறுபான்மை சமூகங்களான மலையக முஸ்லிம் சமூகத்தினரை வெகுவாகப் பாதிக்கும் தேர்தல் முறை மாற்றத்தை நாம் நிராகரிப்பதோடு, இந்த மக்களுக்கு விமோசனம் தரும் நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதனையும் எதிர்க்கின்றோம்...

Latest news

- Advertisement -spot_img