- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

தேர்தல் கூட்டு தொடர்பில் மஹிந்த ராஜபக்ச மற்றும் சுசில் பிரேமஜயந்த சந்திப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களும், அமைச்சர்களான ஜோன் செனவிரத்ன மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த சந்திப்பு நேற்றைய தினம் மகிந்தவின்...

ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக எம்மர்சன் நாங்காவா

ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராபர்ட் முகாபே (93) 1980-ம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வருகிறார். அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாக கூறி அந்நாட்டு துணை அதிபர் எம்மர்சன்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென் கொரியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 28ம் திகதி தென் கொரியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அந்த நாட்டு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் செல்லும் இவர், 30ம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார்...

அரசியலுக்காக பெண்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவர அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்: ம.கா.மகளிர் பிரிவின் தேசிய இணைப்பாளர்

  அக்கரைப்பற்று பிரதேசங்களில் அரசியல் நடவடிக்கைகளுக்காக தாம் அங்கு செல்லவில்லையெனவும், அந்தப் பிரதேசத்தில் பெண்கள் அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று, நலத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளை மேற்கொள்வதற்காகவே பல பகுதிகளுக்கு விஜயம் செய்ததாகவும் மக்கள் காங்கிரஸின் மகளிர்...

உறுதியான தகவலின்பேரில் சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் சோதனை: வருமான வரித்துறை விளக்கம்

  போலி நிறுவனங்கள் தொடங்கி, வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சசிகலாவின் உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில்  வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு வார காலம் தீவிர சோதனை நடத்தினர். ஜெயலலிதாவின்...

ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பிரதமர் பதவிக்காலம் நாட்டிற்குப் பெரும் துரதிஸ்டமானது : ஜனாதிபதியிடம் தே.கா.தலைமை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் அவருடைய இல்லத்தில் நேற்று 2017.11.20ஆம்திகதி நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தேசிய காங்கிரஸ் இக்கூட்டத்தில்...

ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா?

  ஐயா விக்கி, முதலில் உங்களை வாழ்த்துகிறேன்.உங்கள் மக்களுக்காக நீங்கள் பேசுகிறீர்கள்.அந்த தைரியமும் ஆளுமையும்,ஆர்வமும் உங்களிடம் இருக்கின்றது. எங்கள் மக்களுக்குக்காகப் பேசுவதற்கு எங்களிடம் யாருமில்லை.நாங்கள் தெரிவு செய்த அரசியல்வாதிகளைத்தான் நீங்கள் கைக்குள் போட்டுக்கொண்டீர்களே. ஆனாலும் நன்றியுள்ளவர்கள் எங்கள்...

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் த.தே.கூ. – மு.கா இடையில்  இரகசிய உடன்பாடுகள் இருப்பின் உடனடியாக வெளிப்படுத்துக: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்குவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் இரகசிய உடன்பாடுகள் எட்டப்பட்டிருக்குமாயின் அதனை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என புனர்வாழ்வு...

நேரு, இந்திரா காந்தி சேவைகளை புறக்கணித்து,பா.ஜ.க. ஆணவத்துடன் செயல்படுகிறது: சோனியா காந்தி

ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி சேவைகளை புறக்கணித்து, ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த நாள் முதல் பாரதிய ஜனதா ஆணவத்துடன் செயல்படுகிறது என்று காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசினார். டெல்லியில் இன்று நடந்த...

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் திட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி: ரில்வின் சில்வா

  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் காணப்படும் பிரச்சினை காரணமாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க தயாராகி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Latest news

- Advertisement -spot_img