- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மனைவி எப்போது சொல்கிறாரோ, அந்த கணமே எனது டென்னிஸ் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைப்பேன்

உங்களுடன் சேர்ந்து டென்னிஸ் பயணத்தை தொடர விரும்பவில்லை’ என்று மனைவி எப்போது சொல்கிறாரோ, அந்த கணமே எனது டென்னிஸ் வாவாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைப்பேன்  என்று பெடரர் கூறியுள்ளார். இதுவரை 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை...

கவலைக்கிடமான நிலையில் நோபல் பரிசு பெற்ற மனித உரிமை ஆர்வலர் லியு சியாபோ

சீனாவில் ஜனநாயகம் தொடர்பான சார்ட்டெர் 8 என்ற நூலை கடந்த 2009-ம் ஆண்டு வெளியிட்ட காரணத்துக்காக அந்நாட்டின் பிரபல எழுத்தாளரான லியு சியாபோ என்பவருக்கு சீன அரசு 11 வருட சிறைத் தண்டனை...

மீள்குடியேறியுள்ள முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையை தீர்க்க வழிவிடுங்கள்

 ஊடகப்பிரிவு முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகளை தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்து கொண்டு இருக்காமல், அவர்களை நிம்மதியாக வாழ்வதற்கு வழிவிடுங்கள். என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்களின் ஒருவருமான...

பிரிட்டனில் இருந்து சவூதி அரேபியாவிற்கு ஆயுத விற்பனை சட்டப்பூர்வமானதே : ஐக்கிய ராஜ்ஜிய உயர் நீதிமன்றம்

பிரிட்டனில் இருந்து சவூதி அரேபியாவிற்கு ஆயுத விற்பனை சட்டப்பூர்வமானதே என்று ரகசிய சாட்சியத்தை ஆராய்ந்த பின்னர் ஐக்கிய ராஜ்ஜிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏமனில் ஹூதி போராளிகளுக்கு எதிராக போரிட்டு வரும் சவூதி அரேபியாவுக்கு...

முஸ்லிம் கூட்டமைப்பு அரசியலில் பாரிய மாற்றமொன்றினை உருவாக்கும் : ஹசன் அலி

முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள முஸ்லிம் கூட்­ட­மைப்பின் பகி­ரங்க, திறந்த பேச்­சு­வார்த்­தையும், கலந்­து­ரை­யா­டலும் விரைவில் கொழும்பில் நடை­பெ­ற­வுள்­ளது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் வட­கி­ழக்கில் அர­சி­யலில் ஈடு­பட்­டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உட்­பட அனைத்து முஸ்லிம் கட்­சி­களும்...

தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையே பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்ட ஒரு கூட்டம் செயற்படுகின்றது : அமைச்சர் றிசாட்

சுஐப் எம் காசிம் அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், பதவிகளை அடைய வேண்டுமெ ன்பதற்காகவும் தமிழ்  - முஸ்லிம் உறவு மேலோங்கவேண்டுமென்ற மனோபாவம் மாற்றப்பட்டு, இரண்டு சமூகங்களினதும் அடிநாதப்பிரச்சினைகளைத் தீர்க்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு இனநல்லுறவு...

Latest news

- Advertisement -spot_img