ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீண்ட நாட்களுக்குப் பிறகு ரி.பீ. ஜெயா மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அப்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச selfie புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டார்.