மனைவிக்காக கணவன் தேர்தல் பிரச்சாரத்தில் !

Heru

 அண்மையிலேயே திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணி ஊடாக இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் அவர் தற்போது தனது பிரச்சார நடவடிக்கைகளின் நிமித்தம், தனது கணவருடன் பொது மக்கள் சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Heru-01