ஒபாமா; இவ்வருட இறுதியில் இலங்கைக்கு வருகை !

imagesஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இவ்வருட இறுதியில் இலங்கைக்கு வருகை தருவார் என்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.