முஹம்மட் சப்ராஸ்
பு/கல்/திகழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று மிக விமர்சையாக அல் இமாறா நூல் வெளியீடும் விருது வழங்கும் விழா பாறூக்.பதீன் (சமூக சுடர்) ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ் விழாவிற்கு கல்பிட்டி கோட்டக் கல்வி பணிப்பாளர் N.M.R.D.Fernando அவர்களும் கல்லூரி அதிபர் M.I.M.ஜாமால்தின் அவர்களும் பிரதி அதிபர் S.L.M.மின்சார் அவர்களும் மத்திய சுற்றாடல் அதிகார சபை பிரதேச சுற்றாடல் அதிகாரி L.H. ரஞ்சனி அவர்களும் வலய சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் A.H.M..சாபி அவர்களும் கல்பிட்டி கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் H.M.சுகைப் அவர்களும் சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் புத்தளம் தெற்கு கோட்டம் A.ரங்கநாதன் அவர்களும் ஹாஜா அலாவுதீன் உப அதிபர் அவர்களும் ஏனைய பிரமுகர்களும்பாடசாலை மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.







