சாணக்கியன் தன்னை இலவு காத்த கிளியாக்கி விட்டாராம் – மாகாண சபை உறுப்பினர் புலம்பல்

சாணக்கியனின் வார்த்தைகளை நம்பி மோசம் போய் விட்டதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் அண்மையில் தனது ஆதரவாளர்களிடம் புலம்பிக் கொண்டாராம்.

crying-face-12 lanka front

பக்கத்து ஊரைச் சேர்ந்தவருக்கு பதவிகள் தேடிப் போய் தலையில் குந்துகிறதாம் , சாணக்கியன் தன்னை இலவு காத்த கிளியாக்கி விட்டாராம்.

குதிரையில ராசாவாக சவாரி வந்தவருக்கு புதிய இடத்தில் மரத்தை கட்டி இழுக்கும் யானைக்கு “கொள” போடுற வேலையாப் போய் விட்டதாம் .

சௌக்கியத்தோட இருக்கிறத்துக்காக கதகதப்பாக 25000/= செலவு செய்து தைத்த கோர்ட் புழுதி படிஞ்சு போய் விட்டதாம் .