புனித ஹஜ் யாத்திரைக்கு செல்லவுள்ள ஹஜ்ஜாஜிகளுக்கான விஷேட கருத்தரங்கு

பி.எம்.எம்.ஏ.காதர்

 

 மருதமுனை உம்முல்குறா நிறுவனத்தின் ஏற்பாட்டில் புனித மக்காவுக்குப் பயணிக்கவுள்ள ஹஜ்ஜாஜிகளுக்கான விஷேட கருத்தரங்கு செவ்வாய்கிழமை(09-08-2016) மருதமுனையில் நடைபெற்றபோது இங்கு அஷ்செய்க் எம்.ஐ.ஹூசைனுதீன் றியாழி விளக்கமளிப்பதையும்,கலந்து கொண்டவர்களுக்கு பயணப் பை , மற்றும் ஹஜ்வழிகாட்டி நூல் என்பவற்றை வழங்குவதையும் படங்களில் காணலாம்.

2-PMMA CADER-08-08-2016

10-PMMA CADER-08-08-2016

3-PMMA CADER-08-08-2016