ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ முகப்புத்தக கணக்குஆரம்பித்து 18 மாதத்திற்குள் 1 மில்லியன் விருப்புகளை(likes) தாண்டியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ முகப்புத்தக கணக்கில் உள்ளவிருப்புகளை எட்ட 100 எண்ணிக்கையான விருப்புக்களே உள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
மைத்திரியின் கணக்கு ஆரம்பிப்பதற்கு பல வருடங்களுக்கு முன்னரே மகிந்தவின்கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன 2014ம் ஆண்டே தன் உத்தியோகபூர்வ முகப்புத்தக கணக்கைஆரம்பித்துள்ளார்.
இதேவேளை நாமல் ராஜபக்சவின் கணக்கில் 7 லட்சத்து 84 ஆயிரம்விருப்புகளும், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்ராமநாயக்கவின் கணக்கில் அதிகளவான 5 லட்சம் விருப்புகளும்காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.