அமைச்சர் றிசாத் – துருக்கி நாட்டின் வர்த்தக மன்றத் தூதுக் குழுவினர் சந்திப்பு

20160510_172314_Fotor
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும், துருக்கி நாட்டின் வர்த்தக மன்றத்  தூதுக் குழுவினர், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீனை இன்று (10/05/2016) கைத்தொழில், வர்த்தக அமைச்சில்  சந்தித்து கலந்துரையாடியனர்.

இந்த சந்திப்பில்,   இலங்கைக்கான துருக்கி நாட்டுத் தூதுவர் எச்.இ.துன்காசுஹதாரும்

பங்கேற்று அமைச்சருடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.