பாராளுமன்றில் இன்று ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்ஜித் சமரசிங்க மீது எதிர்க்கட்சி உறுப்பினர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் சன்ஜித் சமரசிங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.