ஆசியா மன்ற மற்றும் தென்கிழக்குப் பல்கலைக் கழக பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு

பி.எம்.எம்.ஏ.காதர்

1-PMMA CADER-06-04-2016_Fotor
ஆசியா மன்றத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி ஜொகான் ரோபட் தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகளுக்கும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழக உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையிலான விஷேட சந்திப் பொன்று தென்கிழக்குப் பல்கலைக் கழக உப வேந்தர் அலுவலகத்தில் நடைபெற்றது இதன் போது பிடிக்கப்பட்ட படம்.

4-PMMA CADER-06-04-2016_Fotor