தொழில்நுட்ப அபிவிருத்தி திகழ்ச்சித்திட்டம் தொடர்பான மாநாடு !

ஊடகப்பிரிவு

 

IMG_1875_Fotor

இலங்கை புடைவை கைத்தொழில் நிறுவனமும் (SLITA) ஜாப் அமைப்பும் இணைந்து ஏற்பாடுசெய்த தொழில்நுட்ப அபிவிருத்தி திகழ்ச்சித்திட்டம் தொடர்பான மாநாடு இன்று(23/02/2016) கொழும்பு ஜெய்க் ஹில்டனில் இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் பங்கேற்றார்.புடைவைகைத்தொழில் நிறுவனத்திக்கும் ஜூக்கி நிறுவனத்துக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது .

IMG_1885_Fotor

IMG_1891_Fotor