வியாங்கல்லையில் இலவச மருத்துவமுகாம் !

எம்.எம்.ஜபீர்

 

வியாங்கல்லை கல்வி மற்றும் கலாசார அபிவிருத்தி மையத்தின் 11ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு  இலவச மருத்துவ முகாம் வியாங்கல்லை கல்வி மற்றும் கலாசார அபிவிருத்தி மையத்தின் தலைவர் நிஸாம் ஏ ஜெப்பார் தலைமையில் நேற்று (6) வியாங்கல்லை முஸ்லிம் மஹா வித்தியால மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

IMG-20160207-WA0003_Fotor
இதன்போது ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ரொட்ரிகோ,  வைத்தியர்ளான டாக்டர்  நாமல் ,டாக்டர் சதுராணி விஜேசிங்க, தாதியர்கள், வைத்தியசாலை உழியர்கள், அமைப்பின் பிரநிதிகள், மற்றும் தாதி உத்தியோகத்தர்கள், பயனாலிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இம்மருத்துவ முகாமின்  ஊடாக  390க்கும்  மேற்பட்ட நோயளிகள் நன்மையடைந்துள்ளனர்.

 

IMG-20160207-WA0009_Fotor