எஸ்.அஷ்ரப்கான்
நற்பிட்டிமுனை மென்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் மென்ஸ் சமூக சேவைகள் அமைப்பு ஆகியன இணைந்து வெற்றி கரமாக மேற்கொண்ட பாரிய சிரமதானப்பணி நற்பிட்டிமுனை பிரதேசத்தில் இடம்பெற்றது. இதன்போது கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம். நபார் மற்றும் மென்ஸ் வி.க தலைவர் எம்.எம்.நஜீம் மென்ஸ் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஜே.எம்.அயாஸ் உள்ளிட்ட குழுவினர் சிரமதானப் பணியில் ஈடுபட்டு நற்பிட்டிமுனை, தமிழ் முஸ்லிம் பிரதேசங்களை சுத்திகரிக்கும் பணியை மேற்கொண்டனர்.