களனி விகாரையில் ஜோன் கெரி !

henry 1_Fotor

அஷ்ரப் ஏ சமட்

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜோன் கெரி நேற்றிரவு களனி பௌத்த விகாரைக்குச் சென்று வெசாக் தின நிகழ்வில் கலந்து கொண்டார் .

களனி விகாரதிபதியிடம் ஆசி பெறுவதையும் சமய வழிபாடுகளில் ஈடுபடுவதையும் படங்களில் காணலாம்.

henry 3_Fotor henry_Fotor