அஸ்ரப் ஏ சமத்
இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க வெளியுரவச் செயலாளர் ஜோன் கெரி தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் இராசம்பந்தனை இன்று சந்தித்தார் .
சம்பந்தனுடனுனான சந்திப்பு கொழும்பு தாஜ் கோட்டலில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் இரா. சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆகியோருடன் வடக்கின் மீள்கட்டமைப்பு வேலைகள் பற்றி கலந்துரையாட்ப்பட்டன.
இக் கலந்துறையாடலின்போது தெற்காசிய நாடுகளுக்கான உதவிச் செயலாளா நிசா விஸ்வாலும் உரையாடினார் .