அஷ்ரப் ஏ சமத்
சவுதி அரேபியாவில் கல்லெறிந்து மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ள கொழும்பு மருதானை 43 வயது 2 குழந்தைகளின் முஸ்லீம் தாயை காப்பாற்றித் தருமாறு கொழும்பில் உள்ள சவுதி துாதரகம் மற்றும் ஜக்கிய நாடுகள் கொழும்பு அலுவலகத்தின் முன்பாக மாபெறும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மனித உரிமை அமைப்புக்கள் இணைந்து நடாத்தியது.
இத் தாயை உடனடியாக வெளிநாட்டு அமைச்சு றியாத்தில் உள்ள துாதுவா் அஸ்மி தாசீம் ஆகியோா் அத்தாயை காப்பாற்றி இலங்கைக்கு மீண்டும் கொண்டுவருவதற்கும் அத்துடன் இதில் ஜக்கிய நாடுகள் தலையிட்டு நிறுத்தும்படியும் ஆர்ப்பாட்டக்காரா்கள் கோசமிட்டனா்.