2015 கலாபூஷண விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட 25 முஸ்லிம் கலைஞர்கள் !

ஏ.எஸ்.எம்.ஜாவித்

awards-red-carpet

2015 கலாபூஷண விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட 25 முஸ்லிம் கலைஞர்கள்.
வருடாவருடம் அரசினால் கலை, கலாச்சாரம் உள்ளிட்ட பல் துறைகளிலும் பங்களிப்புச் செய்தவர்களை கௌரவிக்கும் வகையில் இவ்வருடமும் மூவினத்தைச் சேர்ந்தவர்களுக்குமான கலாபூஷண விருது வழங்கும் விழா எதிர் வரும் டிசம்பர் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெறவுள்ளது.
இந்தவகையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட 25 முஸ்லிம் கலைஞர்களின் பெயர் விபரங்களை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
01. திருமதி. ஏ.ஏ.பாத்திமா நஸீரா, இல 164 , சைலான் வீதி, கல்முனை (துறை :- சிறுவர் இலக்கியம்)

02. திரு. .கே. இப்றாலெப்பை 98இ10யு வாங்காமமம் , இறக்காமம் -02 (துறை :- சீனடி சிலம்படி வாள்வீச்சு)

03. திரு. ஏ.எல் ஜமால்டீன் 1ஃ7இ ஹுசைனியா நகரம், ,பாலமுனை -4 (துறை :- ஓவியக்கலை)

04. திரு. ஏ.எல்.எம்.மக்கீன் 108இஅல்-ஹாஜ் மஜீத் ஒழுங்கை, நிந்தவூர்-18 துறை:-நாட்டாரியல்

05. திருமதி. நோனா பரீதா திரஹமன் டீ203இ பிரிஜ் வீதி ,அட்டாளைச்சேனை-11 (துறை:-இலக்கியம் ,நாடகம்)

06. திருமதி பரீதா அப்துல் றாசீக் 203இ பிரிஜ் வீதி ,அட்டாளைச்சேனை-11 (துறை:-இலக்கியம் ,நாடகம்)

07. திரு. எம்.ஐ.எம்.ஹுஸைன் வுஃ68ஃ25ஊஇ கொழும்பு -14 (துறை :- வானொலி கலைஞர்);

08. திரு. இர்ஸாட் கமால்தீன் 134ஃ187இ ஸ்டேஸ்புர கிரேன்ட்பாஸ் கொழும்பு 14 (துறை : இலக்கியம்)

09 ரு. கு.மு. சரிபு, கட்டயாரு வீதி, கிண்ணியா -2 (துறை:- சீனடி)
10. திரு. அல்ஹாஜ் மௌலவி ஆ.யு.ஆ.ஆப்தீன் ஆலிம் து.P 5ஆம் குறிச்சி, அக்கரைப்பற்று துறை:-இலக்கியம் ,வானொலி
11. திரு. எம். அப்துல் ரபீக் இல 141ஃ16ஃ-2ஃ1 தெமடகொட வீதி, கொழும்பு -9 (துறை:-இலக்கியம்)
12.. திரு. ஆ.து.ஆ..அன்சார் இல 20 ஜும்மா மஸ்ஜித் மாவத்தை , மினுவாங்கொடை (துறை:- இசை)
13. திரு. எம். உபைத் ஊஃ2ஃ5இ சென்.ஜேம்ஸ் தேசீய வீடமைப்பு திட்டம் , அளுத்மாவத்தை ,கொழும்பு-15 (துறை- இசை)
14. திரு. எம்.எச்.எம். றசூக் குருணேகொட கொட்டியாக்கும்புர (துறை :- சிங்கள மொழிபெயர்ப்பு)
15. திரு. எம்.எஸ்.எம்.ஜிப்ரி 58ஃ3. குருணாகல வீதி , பந்தாவ. பொல்கஹவெல (துறை:-இலக்கியம்)
16. திரு. எம்.இஸட்.அஹமட் முனவ்வர் யூ -2ஃ1இ மெனிங் டவுன் தொடர் மாடி, கொழும்பு-08 (துறை:-ஊடகத்துறை)
17. திரு. எம்.ஏ.எம்.றூஹுல்லாஹ் கபூர், ஜீ.எஸ்.லேன் சம்மாந்துறை -2 (துறை : – இலக்கியம்)
18. திரு. எம்.பீ. சம்சுதீன் இல 4 பிரிஸ்கால் வீதி , அக்கரைப்பற்று -10 (துறை:- இசை)
19. திரு. மு.சு.மஜீத்நூன் சுஃ280 95 வது கட்டை ஈசர் நகர், முள்ளிப்பொத்தானை ( துறை :- சீனடி, சிலம்படி)
20. திரு. அல்-ஹாஜ்.ஐ.ஏ.றசூல் -இல: 06, தாருள் நுஸ்ரா, சம்மாந்துறை –துறை (ஓவியக் கலை, சித்திரம்)
21. திரு. எஸ்.ஏ.சி.ஆதம்பாவா 190டீ ,ஹிரா வீதி, சாயிந்தமருது (துறை:- பக்கீர் பைத்)
22. திரு. ரி.எல். ஹஸன் கற்குழி, துவரங்குளம்; பள்ளி , கிண்ணியா ,(துறை:-சீனடி)
23. திரு. அல்ஹாஜ் தம்பி லெப்பை அப்துல் அஸீஸ் 148இ சவ்த் பவுண்டரி வீதி, காத்தான்குடி-05 (துறை:-மேடை நாடகம் ,இசை .நகைச்சுவை)
24. திரு. ரி.எஸ்.. யூசுப் இல 23ஃ56 கெமுனுபுர, அம்பாறை (துறை :- இசை)
25. திரு. எம்.எம்.எம்.. ஸகரிய்யா – 339, உடையார் இல்லம் , குறுகொட , அக்குறனை (துறை :- ஊடகத்துறை)