முஸ்லிம் மீடியா போரத்தின் இரண்டு நாள் ஊடகப் பயிற்சிப்பட்டறை !

சாய்ந்தமருது எம்.எஸ்.எம்.சாஹிர்

 

  ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரமும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் பொலன்னறுவை மாவட்ட சம்மேளனமும் இணைந்து நடாத்திய இரண்டு நாள் ஊடகப் பயிற்சிப்பட்டறையை ‘பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பொலன்னறுவை முஸ்லிம் மத்திய கல்லூரியில் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்றது.

 

 இந்நிகழ்வில் முன்னாள் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஏ.அப்துல் மஜீத், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பசீர் அஹமத் மற்றும்; மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் உரையாற்றுவதையும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர்; மற்றும்; கல்லூரி அதிபர் என்.பி.எம்.இப்றாஹிம் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதையும் அருகில் மீடியா போரத்தின் முக்கியஸ்தர் கலைவாதி கலீல் நிற்பதையும் கலந்து கொண்ட மாணவ மாணவிகளில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

ameen

02_Fotor

03_Fotor

04_Fotor

05_Fotor

06_Fotor

07_Fotor