பாரிய நிதி மோசடி பொலிஸ் பிரிவில் ஜி.எல். பீரிஸ்!

peiris

முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ்  வாக்குமூலம் வழங்குவதற்காக பாரிய நிதி மோசடி பொலிஸ்  பிரிவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் வெளிவிவகார அமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடி சம்பவம் தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம்  பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.